News

2020 புத்தாண்டை வரவேற்ற அவுஸ்ரேலியா – வானவேடிக்கைகளுடன் கொண்டாட்டம்

அவுஸ்ரேலியாவில் 2020 புத்தாண்டு பிறந்தது. சிட்னி நகரில் பொதுமக்கள் உற்சாகத்துடன் புத்தாண்டை வரவேற்றனர். புத்தாண்டை வரவேற்பதற்காக வானவேடிக்கைகள் வைத்தும், ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

 

 

மேலும் அங்கு நடைபெற்ற வானவேடிக்கையை பொது மக்கள் கண்டுகளித்தனர். கான்பெரா, மெல்போர்ன், சிட்னி, ஹானியரா பகுதிகளில் புத்தாண்டு கொண்டாடப்பட்டது.

 

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top