News

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 823பேர் ,9 பேர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள மேலும்  18 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 8 23 ஆக அதிகரித்துள்ளது.

இது வரையில், கொரோனா நோய் தொற்று காரணமாக இலங்கையில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இன்றைய தினம் கடற்படை சிப்பாய்கள் இருவர் உள்ளிட்ட 17 பேர் குணமடைந்துள்ளனர்.

இதேவேளை, இதுவரை 232 பேர் குணமடைந்துள்ள நிலையில் 563 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர். அத்துடன் இதுவரை  9 மரணித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top