Canada

ரொறொன்ரோவில் ஈழத்தமிழன் யார்க் சினிமா தியடர் உரிமையாளர் துப்பாக்கி சூடு !

ரொறொன்ரோவில் இன்று (27 திகதி ) மாலை ஈழத்தமிழர் ஒருவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.  அன் நபர் படுகாயத்துடன் மருத்துவ மனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளார்

இன்று  மாலை பிரபல தொழிலதிபரான  (ஈழத்தமிழர்) யார்க் சினிமா தியடர் உரிமையாளர் , மனோ  மீது  இனந்தெரி யாத நபரால் அவரது  வீ ட்டு முற்றத்தில் வைத்து   சுடப்பட்டுள்ளார்.  படுகாயம் அடைந்த நபரை   ரொறொன்ரோவின் பிரபல வைத்தியசாலையில் அவசரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top