News

நாடாளுமன்ற தேர்தல் – யாழ்ப்பாணம் மாவட்ட தேர்தல் முடிவுகள்

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்றுமுடிந்துள்ள நிலையில், முடிவுகள் தற்போது வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

நேற்றைய தினம் வாக்கு பதிவுகள் இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி, யாழ்ப்பாணம் – யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழரசு கட்சி – 7634

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 5545

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 4642

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி – 1469

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி – 1312

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 33886

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 25165

செல்லுபடியான வாக்குகள் – 23136

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 2029

 

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 6369

இலங்கை தமிழரசு கட்சி – 4412

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 1376

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி – 1077

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 22811

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 16943

செல்லுபடியான வாக்குகள் – 15311

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 1632

 

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழரசு கட்சி – 6,849

ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சி – 5,560

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 4,645

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 4,185

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி – 2,114

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 61,727

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 29,906

செல்லுபடியான வாக்குகள் – 27,232

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 2,674

 

யாழ்ப்பாணம் – கோப்பாய் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழரசு கட்சி – 9,365

ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சி – 7,188

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 5,672

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 4,353

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி – 3,549

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 58,917

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 38,949

செல்லுபடியான வாக்குகள் – 35,179

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 3,770

 

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழரசு கட்சி – 8,931

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி – 5,847

ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சி – 5,277

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 4,772

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 3,331

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 52,713

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 34,985

செல்லுபடியான வாக்குகள் – 31,640

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 3,345

 

யாழ்ப்பாணம் – நல்லூர் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழரசு கட்சி – 8,423

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 8,386

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 3,988

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி – 3,361

ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சி – 2,921

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 47,478

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 33,446

செல்லுபடியான வாக்குகள் – 30,934

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 2,512

 

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழரசு கட்சி – 9,024

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 5,610

ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சி – 4,556

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 4,076

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி – 2,463

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 48,611

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 34,196

செல்லுபடியான வாக்குகள் – 30,888

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 3,308

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழரசு கட்சி – 5,803

ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சி – 4,700

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 4,158

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி – 3,382

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 2,986

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 37,105

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 25,844

செல்லுபடியான வாக்குகள் – 23,607

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 2,237

 

யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – 6,214

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி – 4,457

இலங்கை தமிழரசு கட்சி – 3,868

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 3,292

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 1,572

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 39,270

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 25,356

செல்லுபடியான வாக்குகள் – 22,935

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 2,421

 

யாழ்ப்பாணம் – மானிப்பாய் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன

இலங்கை தமிழரசு கட்சி – 10,302

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 6,999

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – 6,678

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 3,740

தமிழ் தேசிய மக்கள் கூட்டணி – 2,838

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 55,827

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 38,963

செல்லுபடியான வாக்குகள் – 35,481

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 3,482

 

யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழரசு கட்சி – 31,156

சுயேட்சைக்குழு 05 – 13,339

ஐக்கிய மக்கள் சக்தி – 3,050

அகில இலங்கை தமிழர் காங்கிரஸ் – 2,528

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 2,361

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 18,696

சமூக ஜனநாயக கட்சி 6,758

தமிழ் தேசிய மக்கள் கூட்டணி 1,827

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 4,926

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 88,674

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 65,990

செல்லுபடியான வாக்குகள் – 59,341

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 6,649

 

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழரசு கட்சி – 6849

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி – 5560

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 4645

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 4185

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top