News

நாடாளுமன்ற தேர்தல் – திருகோணமலை மாவட்ட தேர்தல் முடிவுகள்

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்றுமுடிந்துள்ள நிலையில், முடிவுகள் தற்போது வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் திருகோணமலை தேர்தல் மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

நேற்றைய தினம் வாக்கு பதிவுகள் இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி, திருகோணமலை – சேறுவில தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 34,035

ஐக்கிய மக்கள் சக்தி – 13,117

இலங்கை தமிழரசு கட்சி – 4723

தேசிய மக்கள் சக்தி – 992

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 73,782

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 59,329

செல்லுபடியான வாக்குகள் – 55,606

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 3,723

 

திருகோணமலை – மூதூர் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தி – 51,330

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 11,085

இலங்கை தமிழரசு கட்சி – 9,502

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 1073

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 107,063

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 81,393

செல்லுபடியான வாக்குகள் – 76,424

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 4,969

 

திருகோணமலை – திருகோணமலை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழரசு கட்சி – 23,008

ஐக்கிய மக்கள் சக்தி – 18,063

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 16,794

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 2,522

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 92,823

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 71,587

செல்லுபடியான வாக்குகள் – 66,748

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 4,839

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top