Canada

கனடாவில் இரண்டு நபர்கள் கொலையில் தொடர்புடைய இளைஞனின் புகைப்படத்தை வெளியிட்ட பொலிஸார்

கனடாவில் இரண்டு பேர் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக  நபர் ஒருவரை பொலிசார் தேடி வருகின்றனர்.

கல்கரியை   சேர்ந்த Mohamed Khalid Shaikh (19) மற்றும் Abas Ahmed Ibrahim (27) ஆகிய இருவரும் கடந்த மாதம் 28ஆம் திகதி சுட்டு கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் இரண்டு பேரை கைது செய்துள்ளனர்

இந்த நிலையில் கொலை குறித்து Jordan Jay Ward என்ற 20 வயது இளைஞனுக்கு கொலை தொடர்பில் சில முக்கிய தகவல்கள் தெரியும் என பொலிசார் நம்புகிறனர்.  இதையடுத்து அவரை தேடி வரும் பொலிசார், அவர் குறித்து தகவல் தெரிந்தால் எங்களிடம் தெரிவிக்கலாம் என கூறியுள்ளனர்.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top