News

பத்திரிகையின் முன்பக்கத்தில் தியாகி திலீபனின் படம்: நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார்!

சாவகச்சேரியில் இன்று நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் பார்த்திபன், தியாகி திலீபனின் உருவப்படம் தாங்கிய வெளியாகியிருந்த பத்திரிகையைப் படித்து கொண்டிருந்தபோது , அங்கு வந்த தமிழ்ப் பொலிஸ் அதிகாரி ஒருவர் அதனைப் பறித்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டதன் பின்னர் பத்திரிகையை பொலிஸ் உத்தியோகத்தர் திரும்பக் கொடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top