News

மட்டக்களப்பில் தடைக்கும் மத்தியில் தியாக தீபம் திலீபனுக்கு மலர்தூவி அஞ்சலி

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலின் இறுதி நாளான இன்று கல்லடி விஸ்ணு ஆலயத்தில் மட்டக்களப்பு இளைஞர்களால் திலீபனுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

 

 

இந்திய – இலங்கை அரசுகளிடம் நீதி கேட்டு, ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதமிருந்து உயிர் துறந்த தியாகி திலீபனின் 33ஆம் ஆண்டு நினைவு தினம் இவ்வருடம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

எனினும் தியாகி திலீபனின் நினைகூரல் நிகழ்வுகளுக்கு தமிழர் தாயகத்தில் இம்முறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top