Canada

ரொறன்ரோ கிறிஸ்மஸ் சந்தை இந்த ஆண்டு ரத்து செய்யப்படுவதாக ஜோன் ரொறிஅறிவிப்பு

மிகவும் பிரபலமான கிறிஸ்துமஸ் சந்தைகளில் ஒன்றான ரொறன்ரோ கிறிஸ்மஸ் சந்தை இந்த ஆண்டு நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுநோயின் விளைவாக இந்த கிறிஸ்மஸ் சந்தை ரத்து செய்யப்படுவதாக ரொறன்ரோ மேயர் ஜோன் ரொறி நேற்று பிற்பகல் உறுதிப்படுத்தினார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிகரித்து வரும் தொற்றுநோய்களின் மத்தியில் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு அமைய அமைப்பாளர்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்த சந்தை நடத்தப்படாதது துரதிர்ஷ்டவசமானது, இது  மிகவும் வருந்தத்தக்கது, ஏனென்றால் இவை மக்களுக்கு மகிழ்ச்சியைத் தருகின்றன, என்றும் அவர் கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிகரித்து வரும் தொற்றுநோய்களின் மத்தியில் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு அமைய அமைப்பாளர்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top