மினுவாங்கொடை பிரெண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலை கொத்தணியில்   மேலும் 90 பேர் கொ ரோனா தொற்றுக்குள்ளானதாக  இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித் துள்ளார்.

குறித்த கொரோனா தொற்றாளர்களில் 40 பேர் தனிமைப் படுத்தல் நிலை யங்களில் அடையாளங்காணப்பட்டுள்ள துடன், ஏனைய 50 பேரும் அவர் களுடன் நெருங்கிய தொட ர்பு கொண்டவர்கள் என சவேந்திர சில்வா தெரிவித்துள் ளார்.

இதற்கமைய, மினுவாங்கொடை கொத்தணியில் கொரோ னா தொற்றா ளர்களின் மொத்த எண்ணிக்கை 1,397ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன் நாட்டின் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 844 ஆக அதிகரித் துள்ளது.

இந்நிலையில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 317 ஆக அதிகரித்துள்ளதாகத் தொற்று நோய்த் தடுப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.