News

ஈரானில் குடிநீர் தட்டுப்பாட்டால் வன்முறையில் குதித்த மக்கள் – போலீஸ் துப்பாக்கி சூடு ஐ.நா. கண்டனம்

வெடித்தது.
இதையடுத்து போராட்டத்தை கலைக்க போலீசார் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாரின் இந்த துப்பாக்கி சூட்டில் பலர் கொல்லப்பட்டதாகவும், படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. எனினும் இதுபற்றிய அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. அதேவேளையில் தண்ணீர் பற்றாக்குறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்துவரும் போராட்டங்களில் இதுவரை 8 பேர் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே அமைதி வழியில் போராடும் மக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடுவதாக கூறி ஈரானுக்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top