ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையம் மேலதிக தாமதமின்றி தமிழின அழிப்பை தன்னுடைய விசாரனையில் முழுமையாக உள்ளடக்கக் கோரி , கனடாவில் மாபெரும் கண்டன கவனயீர்ப்புப் பேரணி.
கனடிய தமிழ் மக்கள் , மக்களின் பல நூற்றுக்கணக்கான வாகனங்கள் ஒன்றிணைந்தது இப் போராட்டத்தை வலுசேர்த்ததை பார்க்கக்கூடியதாக இருந்தமை குறிப்பிடத்தக்க
மாபெரும் கண்டன கவனயீர்ப்பு வாகனப் பேரணி, பிராம்ப்ரன் நகரசபைக்கு முன்னால் உள்ள மெயின் வீதியிலிருந்தும் (Main St), மற்றும், ஸ்காபரோ மார்க்கம் and ஸ்டீல்ஸ் (Markham St & Steeles Ave) சந்திப்பிலிருந்தும் ஆரம்பமாகி, 360 யுனிவெசிற்றியை (360 University Avenue) வாகனங்கள் ஒன்றிணைந்தது.
கண்டன கவனயீர்ப்பு வாகனப் பேரணி, பிராம்ப்ரன் நகரசபை முதல்வர் பற்றிக் பிரவுன் (Brampton Mayor Patrick Brown) மற்றும் கவுன்சிலர்கள் இணைந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது
முழுமையான காணொளியை பார்வையிட https://www.facebook.com/eettv/videos/600529491272411