News

இந்தியாவில் புதிதாக 83,876 பேருக்கு கொரோனா பாதிப்பு, 895 பேர் உயிரிழப்பு!

 

 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 83,876 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 895 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். இதுவரை 5,02,874 பேர் உயிரிழந்தனர்.  நாடு முழுவதும் கொரோனா தொற்று  பாதித்த  11,08,938 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,99,054 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் இதுவரை 169.63 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  கடந்த 24 மணி நேரட்தில் 14,70,053 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top