News

உக்ரைன் எல்லையில் போர் விமானங்களை குவித்து வரும் ரஷியா! செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகின 

 

உக்ரைன் நாட்டு எல்லை பகுதியில் ரஷ்யா தனது போர் விமானங்களை குவித்து வருவது தொடர்பான செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

உக்ரைன் நாட்டு எல்லைப்பகுதி அருகாமையில் போர் விமானங்களை குவித்துள்ளதாக இந்த புகைப்படங்கள் காட்டுகின்றன.

 

 

ரஷ்யாவின் போர் படைகள் உக்ரைனுக்கு அருகில் உள்ள பெலாரஸ், கிரைமியா மற்றும் மேற்கு ரஷ்ய பகுதிகளில் திரட்டப்பட்டுள்ளன.

ரஷ்யா தனது இராணுவ படைகளை உக்ரைன் எல்லையிலிருந்து விலக்கி வருவதாக தெரிவித்துள்ள நிலையில், மேலும் உக்ரைன் எல்லையில் ரஷ்ய படைகள் குவிக்கப்பட்டு வருகின்றமை தற்போது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top