News

இலங்கைத் தூதுக் குழுவிடம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் விடுத்த வேண்டுகோள்

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் மிச்சல் பெச்சலட்டை சந்தித்துள்ளார்.

ஜெனிவாவில் உள்ள பலாசி டெஸ் நேஷன்ஸ் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், பரந்த அளவிலான கலந்துரையாடல்கள்  இடம்பெற்றது.

இந்த சந்திப்பில்,  அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் அரசியலமைப்பொன்றை உருவாக்கினால் இலங்கையில் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் ஜீ.எல்.பீரிஸ் (G.L. Peiris) தலைமையிலான இலங்கைத் தூதுக் குழுவிடம் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட இலங்கைத் தூதுக் குழுவினரை ஐ.நாவின் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்சலெட் (Michelle Bachelet) நேற்றைய தினம் சந்தித்துப் பேசிய போதே அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top