Business

சாபம் சும்மா விடுமா: ஈஸ்டர் குண்டு தாக்குதலுக்கு நீதிக்கோரி காலி முகத்திடலில் போராட்டம்

 

 

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கம் உடனடியாக இராஜினாமா செய்யுமாறு கோரி நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வருகைத்தரும் மக்கள் காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் இளைஞர்கள் மற்றும் பலர் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் தற்கொலைக் குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 3ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு நாடளாவிய ரீதியில் இன்று இடம்பெற்று வருகின்றது.

அந்த வகையில், ஈஸ்டர் தற்கொலைக் குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதிக்கோரி காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்..

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top