BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-//EET TV - ECPv5.5.0.1//NONSGML v1.0//EN
CALSCALE:GREGORIAN
METHOD:PUBLISH
X-WR-CALNAME:EET TV
X-ORIGINAL-URL:https://eettv.com
X-WR-CALDESC:Events for EET TV
BEGIN:VTIMEZONE
TZID:UTC
BEGIN:STANDARD
TZOFFSETFROM:+0000
TZOFFSETTO:+0000
TZNAME:UTC
DTSTART:20160101T000000
END:STANDARD
END:VTIMEZONE
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20160506T173000
DTEND;TZID=UTC:20160506T230000
DTSTAMP:20260525T022216
CREATED:20160503T033949Z
LAST-MODIFIED:20160503T033949Z
UID:13802-1462555800-1462575600@eettv.com
SUMMARY:Spring Plash  கனடா மக்களை நனைக்க வரும் ஐரோப்பிய நட்சத்திரங்களின் வசந்த சாரல்.
DESCRIPTION:கனடா மக்களை நனைக்க வரும் ஐரோப்பிய நட்சத்திரங்களின் வசந்த சாரல்\n\n\n\n\n \nதென்னிந்திய நட்சத்திரங்களை போலவே புலம்பெயர்ந்து வாழும் மக்களை ஐரோப்பிய கலைஞர்கள் தொடர்ந்து மகிழ்ச்சிப்படுத்தி வருகின்றனர். \nஅந்தவகையில் இவர்கள் தற்போது கனடாவின் Scarborugh நகர மக்களை கவரவுள்ளனர். Lucid Nights வழங்கும் Spring Splash 2016 என்ற கலைநிகழ்ச்சி நடைபெற உள்ளது. \nஇதில் நமது ஐரோப்பிய கலைஞர்களான முட்டு முட்டு புகழ் Mc Sai\, Teejay மற்றும் Inno Genga ஆகியோரின் பாடல் நிகழ்ச்சிகளுடன்\, ராம் அகராதி குழுவினரின் நடனமும் அரங்கேற உள்ளது. இந்நிகழ்ச்சியை Dayan Shan தொகுத்து வழங்கவுள்ளார். \nஇந்நிகழ்ச்சிக்கான Promoவும் வித்தியாசமாக ரசிக்கும் படியாக உருவாக்கியுள்ளனர். மே 6ம் திகதி நடைபெற உள்ள இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்டை பெற இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்.http://lucidnights.ca/
URL:https://eettv.com/event/spring-plash-%e0%ae%95%e0%ae%a9%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%a8%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae/
LOCATION:CHANDNI CRAND\, 3895  MCnicoll Ave \, Scarborough\, ON\, m1x 1e7\, Canada
ATTACH;FMTTYPE=image/jpeg:https://eettv.com/wp-content/uploads/2016/05/13072865_1029914697103161_2575998704093740995_o.jpg
END:VEVENT
END:VCALENDAR