அமெரிக்காவில் வெள்ளை மாளிகை அருகே நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார். அமெரிக்காவில் அண்மை காலமாக துப்பாக்கி கலாசாரம் பெருகி வருகிறது. அதிகரித்து வரும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அப்பாவி மக்களின் உயிரை...
அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மற்றும் பென்டகன் தாக்கப்பட்டதின் 18-வது ஆண்டு நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அமெரிக்காவில் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந்தேதி, அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை கடத்தி நியூயார்க்கில்...
அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் சிறிய அளவிலான பை ஒன்றில் குழந்தையை மறைத்து வைத்து சென்ற நிலையில், அவர் கையும் களவுமாக விமானநிலையத்தில் சிக்கியுள்ளார். அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்தவர்...
லாஸ் ஏஞ்சல்ஸுக்கு அருகே ஏற்பட்ட கப்பல் விபத்தில் தந்தையின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக சென்ற மூன்று சகோதரிகளும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கலிஃபோர்னிய கடற்கரையிலிருந்து சாண்டா குரூஸ் தீவுக்கு அருகே...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தபாய ராஜபக்சவை கைது செய்து சிறையில் அடைப்பதற்கு தீவிர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அரசாங்கத்தின்...
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் என்ஜீன்கள் பழுதானதால் சாமர்த்தியமாக அருகில் உள்ள காட்டில் தரையிறக்கி 226 உயிர்களை காப்பாற்றியுள்ளார் விமானி. ரஷியாவின் மாஸ்கோவில் உள்ள ஜுகோஸ்கி விமான நிலையத்தில் இருந்து...
கனடாவின் சுற்றுலாத்தளம் ஒன்றில் கம்பி அறுந்து 30 கேபிள் கார்கள் பல அடி உயரத்தில் இருந்து விழுந்து சேதமடைந்தன. British Columbia மாகாணத்தில் இருக்கும் வான்கூவர் நகரின் ஹொவே சவுண்ட்...
பிலிப்பைன்ஸ் நாட்டில் கடல் பயணத்தின்போது சூறாவளி காற்றுடன் பெய்த பெருமழையில் சிக்கிய இரு படகுகள் கவிழ்ந்த விபத்தில் 31 பேர் உயிரிழந்தனர். நிலநடுக்கங்களால் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டும் பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆண்டுதோறும்...
கனடாவில் மூன்றுபேர் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் இருவரைத் தேடிச் சென்ற அதிகாரிகள் துருவக் கரடி ஒன்று நடமாடுவதைக் கண்டு அதிர்ந்தனர். அவுஸ்திரேலிய சுற்றுலாப்பயணி Lucas Fowler, அவரது...
ஜப்பானில் அனிமேஷன் ஸ்டூடியோவுக்கு மர்ம நபர் தீ வைத்ததில், 24 பேர் உயிரிழந்துள்ளனர். ஜப்பான் நாட்டின் புகழ்ப்பெற்ற அனிமேஷன் ஸ்டூடியோக்களுள் ஒன்று கியோட்டோ அனிமேஷன் ஸ்டூடியோ. இது 3 தளங்கள்...