லண்டன் மியூசியத்தில்- முதல் தமிழர் சத்யராஜுக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் –
பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் பிரபலமாகியிருக்கும் நடிகர் சத்யராஜை லண்டனின் மேடம் துஸ்ஸாத் மியூசியம் கவுரவித்துள்ளது. இந்த பெருமையை பெறும் முதல் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது....