முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்காக ரவிகரன் எம்.பி நந்திக்கடலில் அஞ்சலி
வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் உள்நாட்டு யுத்தத்தால் தமது உயிர்களை நீத்தவர்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 17 ஆவது ஆண்டு நிகழ்வுகள் இன்று நடைபெறுகின்றது. அந்தவகையில், முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவாக...