செம்மணி பற்றிய உண்மைகளை சர்வதேச விசாரணையில் வெளிப்படுத்தத் தயாராக இருப்பதாக லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச கூறியிருப்பது இவ்விவகாரத்தில் மிகமுக்கிய திருப்புமுனையாக அமைந்திருப்பதாக தமிழ்த்தேசியக்கட்சிகளின் பிரதிநிதிகள், சுட்டிக்காட்டியுள்ளனர். இதனை ஒரு...
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்கள் மற்றும் அவற்றுடன் கண்டறியப்பட்ட பொருட்கள் தொடர்பான தகவல்கள் பொதுமக்களிடம் இருப்பின் அத்தகவல்களை வழங்கமுடியும் என காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் தெரிவித்துள்ளது. குறித்த தகவல்கள்...
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) எதிர்வரும் ஓகஸ்ட் 04 ஆம் திகதி யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி பிரதேசத்தை பார்வையிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விடயத்தினை...
புதிதாக உருவாக்கப்படும் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தில் நீதிமன்றத்தின் அல்லது பாராளுமன்றத்தின் அனுமதியின்றி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தல், சில இடங்களை தடைசெய்யப்பட்ட பகுதிகளாக வரையறுத்து மக்கள் நடமாட்டத்தை மட்டுப்படுத்தல் போன்ற அறிவிப்புக்களை...
முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலகேதென்ன குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார். இவ்வாறு தொடர்ச்சியாக கைது செய்யப்படும் பாதுகாப்பு துறையினர் சிலர், ஈழப்போரின் இறுதி தருவாயில் ஏதோ...
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றையதினம்(29) செவ்வாய்க்கிழமை புதிதாக 07 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு...
உலகளாவிய சுற்றுலா வழிகாட்டி இணையத் தளமான பிக் 7 டிராவல் தொகுத்த ‘உலகின் 50 சிறந்த தீவுகள்’ பட்டியலில் இலங்கை முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதன் மூலம் உலகின் மிக அழகான...
ஈழத்தமிழரை அங்கீகரிப்பதை தடுத்து நிறுத்திய நாடு இந்தியா தான் என பிரித்தானியாவை சேர்ந்த இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார். 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், பிரித்தானியா மற்றும் பிரான்ஸ்...
வடக்கு-கிழக்கில் காணப்படும் மனித புதை குழி தொடர்பில் சர்வதேச நீதிப் பொறி முறை ஊடான விசாரணை ஆரம்பிக்கப்பட்டு நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என வலிந்து கடத்தப்பட்டு காணாமல் போன...
வடக்கு கிழக்கு தமிழ் சமூகத்தினரால் நீண்ட காலமாக எதிர்கொள்ளப்பட்ட இன அழிப்பு குறித்தும், அதன் நீதி கோரியும், அங்குள்ள எட்டு மாவட்டங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இன்று (26) காலை 10.00...