நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினைகளுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்ற அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கோட்டாபய...
தமிழர் பகுதிகளில் இராணுவ ஆக்கிரமிப்பு தொடர்கிறது. எனவே, காணாமல் போதல் மற்றும் போர்க்குற்றம் தொடர்பில் சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்த வேண்டும் என செல்வராசா கஜேந்திரன்...
அரசியலமைப்பின் 22வது திருத்தத்திற்கு ஆதரவளிப்பதை தவிர்க்குமாறு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கு, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசியலமைப்பின் 22வது திருத்தத்தின் ஊடாக 13வது திருத்தத்தை முழுமையாக...
இலங்கையின் அரசியல் மற்றும் ஏனைய விடயங்களை ஆராயும் வகையில் ஐரோப்பிய ஒன்றியக்குழு ஒன்று வருகைத் தரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த குழு இந்த மாதத்தில் இலங்கைக்கு வரும் என்று...
இலங்கை மக்களை வதைக்கும் கொடிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக இரத்துச் செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் ஊர்தி வழியாகச் சென்று கையெழுத்துத் திரட்டும் போராட்டத்தின் இறுதி நாள்...
அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரகத்தின் தலையீட்டில் சுமார் 12 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துகள்,உபகரணங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன. 12 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை...
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை நேற்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதற்கமைய இன்றைய தினமும் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை...
இலங்கை தொடர்பான புதிய பிரேரணை குறித்துக் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. தமக்கு மிகுந்த ஏமாற்றமளித்திருக்கும் இந்தப் பிரேணை பூகோள அரசியலுக்கு...
“தேசிய பிரச்சினைகளுக்கு ரணில் – ராஜபக்ச அரசு ஒருபோதும் தீர்வைக் காணமாட்டாது. மக்களை ஏமாற்றும் வகையில் கருத்துக்களை வெளியிட்டுக் காலத்தை இழுத்தடிப்பதுதான் இந்த அரசின் நோக்கம்.” – இவ்வாறு எதிர்க்கட்சித்...
நாட்டின் சமீபகாலமாக அதிகரிக்கப்படும் பொருட்களின் விலையை உடனடியாக குறைக்க கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் (30-09-2022) மாலை இடம்பெற்றுள்ளது. பொருட்களின் விலையை...