பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் தேர்தலை நடத்தினால் பொருளாதார பாதிப்பு தீவிரமடையும் என ஜனாதிபதி தெரிவித்த கருத்திற்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெற்றியோ, தோல்வியோ உரிய காலத்தில்...
இந்த வருடம் அரசியல், பொருளாதார ரீதியில் தீர்வைக் காண்பதற்கான வருடம், இது தேர்தலுக்கான வருடம் அல்ல என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தேர்தல் தொடர்பில் நாடாளுமன்றம் தீர்க்கமான முடிவு...
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் மீண்டும் ஒருமுறை விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை மையப்படுத்தி காரசாரமான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றிருக்கின்றன. சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவும் யாழ்....
நாட்டில் ஜனநாயகத்தைச் சீர்குலைத்து தேர்தலை நிறுத்துவதற்குப் பிரதான சூத்திரதாரியாகச் செயற்பட்டவர் வேறு யாருமல்ல, ஜனாதிபதியே என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் –...
இலங்கைக்கு மிக அவசரமான நிதி நிவாரணம் தேவைப்படுவதாக அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜேனட் எல் யெலன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் பிற அதிகாரிகள் பங்கேற்ற...
கட்சி மற்றும் பதவிகளை தக்க வைப்பது தொடர்பிலே பல வியூகங்களை ரணில் விக்ரமசிங்க வகுக்கிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்ற வேட்பாளர் அறிமுக நிகழ்வில்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இந்த நாட்களில் மற்றுமொரு அரசியல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமர் பதவிக்கு நியமிக்கும் நடவடிக்கை தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு...
அமெரிக்கா மற்றும் சிறிலங்காவுக்கிடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் அமெரிக்க உதவிப் பாதுகாப்புச் செயலாளருடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளை உள்ளடக்கிய 20 பேர் கொண்ட...
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளதாக, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்த கருத்து, பல்வேறு சர்ச்சைகளையும் மற்றும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பழ.நெடுமாறனின்...
13 ஆவது திருத்தச் சட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி ஆதரிக்கும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல (Lakshman Kiriella) தெரிவித்துள்ளார். மேலும், 13 என்பது அரசமைப்பின்...