தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலின் மூன்றாம் நாள் நிகழ்வு இன்று (17.09.2022) யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரதான நினைவுத் தூபியில் நடைபெற்றுள்ளது. யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படத்திற்கு முன்னால்...
கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமை மோசமடைவதால் மரணம் சம்பவிக்கும் முன்னர் அவர்களை பிணையில் விடுவிக்கும் உத்தரவாதத்தை வழங்க வேண்டும் என வடமாகாண சபை...
இலங்கையில், சிங்களவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக போரட்டம் செய்தால் ஒரு சட்டமும் தமிழர்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் செய்தால் ஒருசட்டமும்தான் நடைமுறைப்படுத்தப்படுகிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கின்...
இம்முறை ஜெனிவாவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இலங்கை குறித்த பிரேரணையானது குறிப்பிடத்தக்களவில் பாரதூரமானதாகவே காணப்படுகிறது. எனவே தற்போதைய அரசாங்கம் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவொன்றை நியமிப்பதுடன் வடக்கு, கிழக்கு மக்களின் அரசியல் பிரச்சினைக்கு விரைவாக...
பொருளாதார நெருக்கடியிலுள்ள இலங்கைக்கு மேலும் 65 மில்லியன் அமெரிக்க டொலர்களை அமெரிக்கா இணக்கம் தெரிவித்துள்ளது. USAID திட்டத்தின் ஊடாக ஐந்தாண்டு காலப்பகுதியில் இந்த உதவித் தொகை வழங்கப்படவுள்ளது. அமெரிக்கா உதவி...
இலங்கை மீதான வெளிநாடுகளின் தலையீட்டை வெளிப்படையாக சீனா எதிர்த்துள்ளது. திங்களன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் இலங்கை தொடர்பான உரையாடலின் போது ஜெனிவாவில் உள்ள...
இலங்கை மக்களுக்கு ஆதரவளிப்பதில் தாம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும், இலங்கையில் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளுக்கான மரியாதையை முன்னெடுப்பதற்கான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் முயற்சிகளை வரவேற்பதாகவும் அமெரிக்கா...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் குற்றச்சாட்டுக்களில் இந்தமுறை சேர்க்கப்பட்டுள்ள புதிய குற்றச்சாட்டுக்கள் முதன்முறையாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களாக அமைந்துள்ளன. பொருளாதாரக் குற்றங்கள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் என்ற அடிப்படையில்...
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வுகள் நாளை ஆரம்பமாகும் நிலையில், இலங்கைக்கு நெருக்கடி கொடுக்க நாடுகள் தயாராகின்றன. எனினும் இந்த முறை இலங்கைக்கு தண்டனையில் இருந்து விலக்களிக்கும்...
புதிய இராஜாங்க அமைச்சர்கள் நியமனமானது ரணில் விக்ரமசிங்கவின் நிர்வாகம் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், தண்டனையிலிருந்து விடுபடுவதற்கும் அல்லது சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கும் அர்ப்பணிப்புடன் இல்லை என்பதை சுட்டிக்காட்டுவதாக மனித...