யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் நடைபெறவுள்ள அணையா விளக்கு போராட்டத்திற்கு தமிழர் தேசமாக அனைவரும் அணி திரள வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. யாழ்ப்பாணம் செம்மணி...
இந்த முறை ஜெனீவாவில் இலங்கைக்கு(sri lanka) எதிராக ஒரு வலுவான தீர்மானத்தைக் கொண்டுவருவதில் முன்னிலை வகித்த நாடுகளில் ஜெர்மனியும் (germany)ஒன்றாகும். ஜெர்மனியைத் தவிர, கனடா(canada) மற்றும் இங்கிலாந்து(england) ஆகியவை இதற்குத்...
யாழ்..செம்மணியில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியை வைத்து தமிழ்த் தரப்பினர் அரசியல் இலாபம் தேட முயல்வதை நிறுத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர வலியுறுத்தியுள்ளார். செம்மணி...
இலங்கை அரசாங்கத்தின் மீது நாங்கள் நம்பிக்கையை இழந்துவிட்டோம் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் அன்ட்ரூ...
“வடக்கில் தொடர்ந்து தோண்டப்படும் மனிதப் புதைகுழிகள் தொடர்பில் அநுர அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும். கடந்த ராஜபக்ச அரசு போல் இந்த விவகாரத்தை அநுர அரசும் கிடப்பில் போடக்கூடாது.”...
தற்போது அகழப்படும் செம்மணி சமூக புதைக்குழி முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க ஆட்சி காலத்துக்குரியது, இப்புதைகுழியை மூடி மறைக்கவும் கொலையாளிகளை பாதுகாக்கவும் தற்போதைய அரசாங்கம் முயற்ச்சி செய்து...
மன்னார் (Mannar) சதொச மனித புதைகுழி தொடர்பில் சில முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பாக நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்துள்ளார். மன்னார் சதொச...
செம்மணி மனித புதைகுழியின் நீதி கோரிய போராட்டத்திற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தனது ஆதரவுகளை வழங்குவதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார். யாழ் பல்கலைக்கழக முன்றலில் இன்று (04) இடம்பெற்ற...
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் சர்வதேச தலையீடு மற்றும் கண்காணிப்பினை வலியுறுத்தி நாளை(05) காலை 10 மணியளவில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட உள்ள...
இலங்கையில் மீண்டும் கொவிட் தொற்று பரவி வரும் நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அனுராதபுரத்தில் 6 பேருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் ஒருவர்...