ஆச்ஷுன் கிங் நடிகர் அர்ஜுன் ஜூன் 5ம் தேதி டொரோண்டோ வருகை: வருகிற ஜூன் 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மிஸ்ஸிஸ்சாகவில் உள்ள சினி ஸ்டார்ஸ் 377 என்ற இலக்கத்தில் உள்ள திரையரங்கில் தனது ரசிகர்களை சந்திக்கிறார். நடிகர் அர்ஜுன் நடித்த "ஒரு மெல்லிய கோடு" திரைப்படம் தமிழ், கன்னடம் என இரு மொழிகளில் வரவுள்ளது. அதன் கன்னட பட வெளியீட்டிற்காக அன்று வருகிறார். அதன் தமிழ் வெளியீடு விரைவில் வெளிவருகிறது. ஜூன் 5ம் தேதி மதியம் 1:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை ஆச்ஷுன் கிங் நடிகர் அர்ஜுன் அவர்களை சந்தித்து பேசலாம். டிக்கெட் பெரியவர் $12, சிறியவர் $5.
Find out more »