தமிழர் மரபு விழா கருத்தரங்கமும், நாட்டார் இசைமாலையும் -கருத்தரங்கம்… தமிழரின் பெரிய புலப்பெயர்வுகளான குமரிக்கண்டப் புலப்பெயர்வு, சிந்துவெளிக் காலப் புலப்பெயர்வு, சோழர் காலப் புலப்பெயர்வு, ஐரோப்பியர் காலப் புலப்பெயர்வு, இக்காலப் புலப்பெயர்வு என்பன ஆய்வுக்குரியனவாகும். இப் புலப்பெயர்வுகளைப் பற்றிய கருத்துரைகளை முனைவர் செல்வநாயகி சிறிதாஸ், பேராசிரியர் பாலசுந்தரம் இளையதம்பி, கவிநாயகர் கந்தவனம், திரு. பொன்னையா விவேகானந்தன் ஆகியோர் கருத்துரை வழங்குகின்றனர். -பண்ணும் தமிழரின் பண்பட்ட வாழ்வும்.
Find out more »