Canada
கனடாவில் உளநலத்துறையின் துணை அமைச்சராக பதவியேற்ற விஜய் தணிகாசலம்
கனடாவின் – ஒன்ராறியோ மாநில முதல்வர் டக் ஃபோர்ட்டினால், கனேடிய தமிழர் விஜய் தணிகாசலம் (Vijay Thanigasalam) சுகாதார அமைச்சின் உளநலத்துறையின் இணை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். விஜய் தணிகாசலம்...