News
அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம்.. உருக்குலைந்த கட்டிடங்கள்: மியான்மரில் பலி எண்ணிக்கை 163 ஆக உயர்வு
தாய்லந்து தலைநகர் பாங்காக்கில் புதிதாக கட்டப்பட்டுக்கொண்டிருந்த கட்டிடடம் இடிந்து விழுந்ததால், ஏராளமான ஊழியர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மியான்மர் மற்றும் தாய்லாந்தில் இன்று அடுத்தடுத்து கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது....