அமெரிக்கா, கனடா எல்லையின் வான்பரப்பில் பறந்த மர்ம பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டது. ஒரே மாதத்தில் 4வது தடவையாக வானில் பறந்த மர்ம பொருளை சுட்டு வீழ்த்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்காவின்...
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் நானா சாஹிப் மாவட்டத்தை சேர்ந்தவர் வாரிஸ். இவர் குறிப்பிட்ட ஒரு மதத்தை அவமதிக்கும் செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அங்கு காட்டுத்தீ போல பரவியதையடுத்து,...
அமெரிக்காவில் இரசாயனங்களை ஏற்றிச் சென்ற ரெயில் தடம் புரண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் ஓ எச் இ ஓ என்ற மாகாணத்தில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ரசாயனங்களை ஏற்றி சென்ற ரெயில்...
நிலநடுக்க பாதிப்பை அடுத்து, 30 ஆண்டுகளுக்கு பின் துருக்கி மற்றும் ஆர்மீனியா இடையேயான எல்லை பகுதி நிவாரண பொருட்களை கொண்டு செல்வதற்காக திறக்கப்பட்டு உள்ளது. துருக்கி மற்றும் சிரியா நாடுகளின்...
கனடாவில் அடையாளம் தெரியாத பொருள் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. இச்சம்பவம் கனடாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் உள்ள அணு ஆயுத தளத்துக்கு மேலே ராட்சத பலூன் ஒன்று...
சூரியனின் மேற்பரப்பில் ஒரு பகுதி உடைந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் மற்றும் வால் நட்சத்திரங்கள் பற்றி விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள். விண் வெளியில்...
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்க பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 28,192 ஆக உயர்ந்து உள்ளது. துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் கடந்த வாரம் ஓய்வு நாளான ஞாயிற்று...
இங்கிலாந்தில் வெடிகுண்டை செயலிழக்க செய்வதற்கான பணிகள் நடந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக 2-ம் உலகப்போர் குண்டு வெடித்தது. இங்கிலாந்தின் கிழக்கு பகுதியில் உள்ள கிரேட் யார்மவுத் நகரில் பாலம் கட்டும் பணிகள்...
தாயுடன் பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள நகரம் காசியான்டெப். இந்த நகரத்தில் திங்கட்கிழமை அதிகாலை...
இங்கிலாந்து நாட்டில் சொந்த நாட்டு மாணவர்கள் 50 பேரை 14 மாதங்களாக, இந்தியர்கள் கொத்தடிமைகளாக வேலை வாங்கிய அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது. ஆங்கில ஏகாதிபத்திய ஆட்சியில் இருந்து இந்தியா...