2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் இலங்கை வரலாற்றில் மிகக் கொடூரமான சம்பவமாகக் குறிப்பிடப்படுகிறது. இதில் நூற்றுக்கணக்கான நிராயுதபாணி பொதுமக்கள் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதல்...
கோட்டாபய ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் அவரின் நம்பிக்கைக்கு உரியவர்கள் அமெரிக்க புலனாய்வு பிரினருக்கு சார்பாக செயற்பட்டதாக அசங்க அபேகுணசேகர முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு கோட்டாபய ராஜபக்ச இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லை....
கனடா அரசு, தனது குடிமக்கள் உடனடியாக ஈரானை விட்டு வெளியேற வேண்டும் என அவசர அறிவுறுத்தல் வெளியிட்டுள்ளது. மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம் மற்றும் பாதுகாப்பு அபாயங்களை முன்னிட்டு...
நூற்றுக்கணக்கான அமெரிக்கச் செவிலியர்கள் பாதுகாப்பான பணிச்சூழலைத் தேடி கனடாவை நோக்கி இடம்பெயரத் தொடங்கியுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அதிரடி நடவடிக்கைகள் மற்றும் மருத்துவத் துறைக்கான நிதிக்குறைப்பு காரணமாக இவ்வாறான...
ஈரான் பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலைமையைக் காரணம் காட்டி அங்கிருந்து தங்களது தூதரக ஊழியர்களை தற்காலிகமாக வெளியேற்றியதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. ஈரான் விவகாரத்தில் ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம் என்ற...
பொலிவியாவின் எல் ஆஸ்டோ நகரில் ராணுவ சரக்கு விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. கரன்சி நோட்டுகளை எடுத்து சென்ற இந்த விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. விமானம் சாலையில் கீழே விழுந்து...
சுவீடனில் உள்ள மல்மோ துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள பிரான்ஸ் நாட்டின் விமானம் தாங்கி போர்க்கப்பல் அருகே பறந்த ட்ரோன் தொடர்பில் அந்நாட்டு இராணுவம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. வழக்கமான நேட்டோ நாடுகளின் பயிற்சிக்காக...
சோமாலியாவில் நிலவும் கடுமையான வறட்சி, தொடர் உள்நாட்டுப் போர் மற்றும் சர்வதேச நிதியுதவி குறைப்பு ஆகியவற்றால் சுமார் 6.5 மில்லியன் மக்கள் (நாட்டின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு...
பாகிஸ்தானின் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே, பாகிஸ்தானில் உள்ள விமான நிலையங்கள், மசூதிகள், ராணுவ தளங்கள், காவல் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் தலிபானின்...
கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வர திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சதித்திட்டம் ஒன்று இருந்ததாக இன்று வரை ஒரு சந்தேகம் இருக்கிறது. அந்த சதித் திட்டத்தின் அடிப்படையில் அக்காலத்தில் உருவாக்கப்பட்ட இன,...