சட்டவிரோதமாக பிரித்தானியாவில் குடியேறுபவர்கள் உடனே கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டாமர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பிரித்தானியாவில் சட்டவிரோதமாக...
அமெரிக்காவில் (United States) சிறிய ரக விமானமொன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. அமெரிக்காவின் மொண்டானாவில் நேற்று (11) தரையிறங்கிய சிறிய ரக விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது....
இந்தோனேசியாவின் (Indonesia) பப்புவா நியூகினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று (12) காலை 6.5 ரிக்டர் அளவில் 10 கிலோ மீற்றர் ஆழத்தில்...
தமிழினப் படுகொலைக்குச் சர்வதேச நீதி கோரி தாயகச் செயலணி அமைப்பின் ஏற்பாட்டில், ‘நீதியின் ஓலம்’ எனும் தொனிப்பொருளில் கையெழுத்துப் போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது. குறித்த போராட்டமானது எதிர்வரும் 23ஆம் திகதி...
வடக்கு மற்றும் கிழக்கு அரசியல் பிரதிநிதிகளை ஒன்றிணைத்து மன்னாரில் (Mannar) மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை இன்று (11)...
அமெரிக்காவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். சம்பவத்திற்கு காரணம் என்று சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆஸ்டின் நகரில் பிரபலமான வணிக வளாகம் உள்ளது....
புளோரிடா: ‘சிந்து நதியின் குறுக்கே இந்தியா அணை கட்டி முடிக்கும் வரை காத்திருப்போம். அதன் பின், 10 ஏவுகணைகளை வீசி தகர்ப்போம்’ என, பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம்...
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது அமர்வில் இலங்கை குறித்து புதிய தீர்மானம் முன்வைக்கப்படும் என்று பிரித்தானியா, கனடா நாடுகள் அறிவித்துள்ளன. எனினும், இந்தத் தீர்மானம், முன்னைய தீர்மானங்களுடன் ஒப்பிடும்...
அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் இருந்து வீடற்ற மக்களை வெளியேற்றப் போவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ட்ரம்ப் வீடற்றவர்களை வெளியேற்றும் திட்டம் அமெரிக்க ஜனாதிபதி...
ஆபிரிக்க நாடான உகாண்டா நாடு (Uganda) தற்போது உலகையே அதிரவைக்கும் பெரும் தங்கச் செம்பு களஞ்சியத்தை கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 31 மில்லியன் மெட்ரிக் தொன் தங்கக் கண்ணி, அதில் இருந்து...