அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் அட்லாண்டா நகரில் தேசிய சுகாதார அமைப்பின் தலைமையகம் உள்ளது. இந்த தலைமையகத்திற்கு இன்று துப்பாக்கியுடன் வந்த நபர் தலைமையக அறைகளை நோக்கி சரமாரியாக சுட்டார்....
ஹமாசின் பிடியில் உள்ள பணயக்கைதிகளிற்கு உயிராபத்து ஏற்படலாம் என்ற இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி காசாவை முழுமையாக கைப்பற்றும் திட்டத்திற்கு இன்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை அனுமதி வழங்கவுள்ளது...
சீனாவின் கசாக் மாகாணம் ஜின்ஜியாங் நகரம் இயற்கை எழில் வாய்ந்த சுற்றுலா நகரம் ஆகும். மலைகள் நிறைந்த அந்த பகுதியில் உள்ள ஆற்றின் குறுக்கே தொங்குபாலம் அமைக்கப்பட்டு உள்ளது....
பிரான்சிலுள்ள போர் நினைவிடம் ஒன்றில் சிகரெட் பற்றவைத்த நபர் ஒருவரின் பிரெஞ்சுக் குடியிருப்பு அனுமதியை அதிகாரிகள் பறித்துள்ளார்கள். பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலுள்ள Arc de Triomphe என்னும் இடத்தின் கீழ்...
ரஷ்ய ஜனாதிபதியையும் உக்ரைனின் ஜனாதிபதியையும் தாம் அடுத்த வாரம் சந்திக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்யா, உக்ரைன் மீதான போரை முடிவுக்கு கொண்டு வராவிட்டால் அதன் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று...
சூடானின் டார்பர் மாகாணத்தில் விமான நிலையத்தில், ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில், கொலம்பியா நாட்டு கூலிப்படையினர், 40 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆப்ரிக்க நாடான சூடானில்,...
காசாவில் உள்ள 2000 நோயாளிகள் மற்றும் காயமடைந்தவர்களிற்கு தனித்தீவொன்றில் வைத்து சிகிச்சையளிக்கவுள்ளதாக இந்தோனேசியா தெரிவித்துள்ளது. 2023 ஒக்டோபர் ஏழாம் திகதி முதல் காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்கிவரும் முஸ்லீம்கள்...
சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தினத்தை முன்னிட்டு பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த போராட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணத்திலும் (Jaffna) மற்றும் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பிலும்...
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் மனித புதைகுழிகளில் இருந்து இன்றைய தினம்(06) புதன்கிழமை, புதிதாக 05 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு...
செம்மணி மனித புதைகுழிக்கான என்னுடைய விஜயம் ஆதாரங்களை பாதுகாக்கவேண்டியதன் அவசியத்திற்கும் முழுமையான சுயாதீன விசாரணைக்குமான காண்புநிலையையும் அவசரத்தையும் வழங்கும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க் (Volker Türk)...