பிரித்தானிய மாகராணியின் இறுதி சடங்குக்கு முன்பு ஓட்டலில் இசை நிகழ்ச்சி ஒன்றில் மகிழ்ச்சியாக கனடா பிரதமர் ஜஸ்டீன் ரூடோ (Justin Trudeau) பாடும் பாடல் காணொளி சமூக வலைத்தளங்களில்...
மிஸ்ஸிசாகுவாவில் மிகப் பிரபலமான வர்த்தக நிலையமொன்றில் பெண் ஒருவர் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் மிஸ்ஸிசாகுவாவில் அமைந்துள்ள கனேடியன் டயர் ஸ்டோர்...
மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல், அவரது கணவர் பிலிப்பிற்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அரச குடும்பத்தினர் அவருக்கு கண்ணீருடன் பிரியாவிடை கொடுத்தனர். ராணியின் இறுதிச் சடங்கில் கனேடிய பிரதமர்...
கனடாவின் டொரெண்டோவில் அடுத்தடுத்து நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் ஒரு பொலிஸ் அதிகாரி உட்பட 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. நேற்று பிற்பகலில்...
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் பொருளாதாரக் கொள்கைகள் பொறுப்பற்றவை என பிரதான எதிர்க்கட்சியாக கன்சர்வேடிவ் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பியர் பொய்லிவ்ரே ( Pierre Poilievre) விமர்சித்துள்ளார். ட்ரூடோவின்...
அரசியல்வாதிகளுக்கு எதிரான அடக்குமுறைகள், வன்முறைகள், அச்சுறுத்தல்களுக்கு எதிராக அரசியல் தலைமைகள் இணைய வேண்டுமென பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். பிரதி பிரதமர் கிறிஸ்டியா ப்ரீலண்ட்டை நபர் ஒருவர்...
ரொறன்ரோவில் இன்றைய தினம் (09-08-2022) அதிகாலை வேளையில் துப்பாக்கிச் சூட்டு இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். ரொறன்ரோவின் லோரன்ஸ்...
கனடாவின் எஜாக்ஸ் பகுதியில் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களில் இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்ராறியோ மாகாணத்தில் அஜாக்ஸ் நகரில் திங்கட்கிழமை பள்ளம்...
துப்பாக்கி கட்டுப்பாடு சட்டம் நிறைவேற்றப்படும் வரை கைத்துப்பாக்கிகளை இறக்குமதி செய்ய தடை விதிப்பதாக கனடா அறிவித்துள்ளது. மே மாதம் முன்மொழியப்பட்ட துப்பாக்கி கட்டுப்பாட்டு சட்டத்தின் இலக்குகளை மறைமுகமாக அடைய...
2022ஆம் ஆண்டுக்கான Top 25 கனேடிய புலம்பெயர்ந்தோர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பட்டியலில் இலங்கையர் ஒருவரும் இடம்பிடித்துள்ளார். Top 25 கனேடிய புலம்பெயர்ந்தோர் விருது என்பது, கனடாவுக்கு...