குரங்கு அம்மை நோய் பரவல் தீவிரமடைந்துள்ளதால் சர்வதேச சுகாதார அவசரநிலையை உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. உலகளவில் குரங்கு அம்மை நோய் பரவல் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில்,...
ரஷ்யாவின் தொடர் ஏவுகணைத் தாக்குதல்களால், உக்ரைன் தலைநகர் கீவ்வில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பாட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் தண்ணீருக்காக வரிசையில் காத்திருக்க வேண்டியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று (திங்கட்கிழமை) நாடு...
அமெரிக்காவில் ஹாலோவீன் கொண்டாட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தாக்குதலில் 2 பேர் பலியாகினர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கிறிஸ்தவ புனிதர்களை நினைவுகூறும் ஹாலோவீன் கொண்டாட்டம் நடைபெற்றது....
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில் இசை நிகழ்ச்சி ஒன்றின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காங்கோ...
ஈரானய அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்றுள்ளார். நேற்றைய தினம் இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. நாட்டின் பல பகுதிகளிலும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது....
தென் கொரியாவில் ஹாலோவீன் கொண்டாட்டத்தின் இடையே கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களில் கனேடியர் ஒருவரும் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த துயரத்தில்153 பேர்கள் உடல் நசுங்கி பலியாகியுள்ளதாகவும் டசின்...
முல்லைத்தீவு – தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் காணப்படும் இராணுவ அரண்கள் அகற்றப்பட்டு, நினைவஞ்சலியை நடத்துவதற்கு சம்மந்தப்பட்ட தரப்பினர் வழிவகை செய்ய வேண்டும் என தேராவில் மாவீரர் துயிலும் இல்ல...
வீதியில் திரியும் யாசகர்களுக்கும் மேடையேற முடியும். எனவே, எந்த மேடையில் ஏறினாலும் ‘மொட்டு’க் கட்சியால் மீண்டெழ முடியாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன...
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே ஒரு தொங்கு பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த பாலம் சுமார் 100 ஆண்டுகள் பழமையானது. சிதிலம் அடைந்த அந்த...
ஈராக்கில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து சிதறி 8 பேர் உயிரிழந்தனர். ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே உள்ள அல்-பினூக் நகரில் பெட்ரோல் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று சென்று...