ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எந்த நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக அக்கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆனமடுவயில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே முன்னாள் ஜனாதிபதி...
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அவதிக்குள்ளான மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அதிபர் மாளிகை, அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு மிகப்பெரிய அளவில் போராட்டம் நடந்தது. இதனால் அதிபராக இருந்த...
புதிய அரசமைப்பினூடாக தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அதே நிலைப்பாட்டில் இருப்பதை நாம் வரவேற்கின்றோம். இந்த விடயம்...
ஐ.நா மனித உரிமை பேரவையில் இந்த மாதம் நிறைவேற்றப்பட்ட இலங்கைத் தீர்மானத்தில் இலங்கையில் மனித உரிமைகள் மீறல்களில் ஈடுபட்டவர்களை தண்டிக்கும் திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கையில் போர்க்காலத்தில் காணாமால்...
ஈரானில் காவலில் உயிரிழந்த மாஷா அமீனியின் 40ஆவது நினைவு நாளை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று (புதன்கிழமை) ஒன்றுகூடிய நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள், அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். 22...
இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி அந்நாட்டு பாராளுமன்றத்தில் உரையாற்றினார். ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கு, ராணுவ ரீதியாக தற்காத்துக் கொள்ள உக்ரைனுக்கு உதவ வேண்டும் என்று இத்தாலி...
தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோஹன்னஸ்பர்க்கின் மிகப்பெரிய பொருளாதார நகரமாக திகழும் சாண்ட்டன் நகரில் இந்த வார இறுதியில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. உயர்தர கடைகள் மற்றும்...
அர்செனல் கால்பந்து வீரர் பாப்லோ மாரி உட்பட 5 பேர் மீது நடத்தப்பட்ட கத்திகுத்து தாக்குதலில் ஒருவர் பலியானார். இத்தாலியில் மிலனின் புறநகரில் உள்ள அசாகோவில் உள்ள ஷாப்பிங் சென்டரில்...
சீனாவின் வூஹான் நகரில் மீண்டும் கொரோனா பரவத் துவங்கியுள்ள நிலையில் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக பூஜ்ஜிய கோவிட் திட்டத்தின் மூலம் பல கட்டுப்பாடுகளை...
உக்ரைன் தனது சொந்தப் பகுதியில் கதிரியக்கப் பொருட்கள் அடங்கிய குண்டை பயன்படுத்தி வருவதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக ஐ.நா.விற்கு குற்றச்சாட்டுகளை விவரிக்கும் கடிதத்தை அனுப்பிய மொஸ்கோ செவ்வாயன்று...