கனடாவின் குயின் எலிசபத் அதிவேக நெடுஞ்சாலையில் ஓடிக் கொண்டிருந்த வாகனமொன்றின் சில்லு திடீரென கழன்று வீழ்ந்ததில் ஏற்பட்ட விபத்து காரணமாக ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். பிக்கப் ரக வாகனமொன்றில் பயணம் செய்த...
அமெரிக்காவில் கனேடியர் ஒருவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சிரியாவில் கடத்தல் மற்றும் படுகொலைகளை மேற்கொண்டதாக குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அப்துல்லாஹி அகமது அப்துல்லாஹி...
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும், ந உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று, சென்னை, பாலவாக்கத்தில் உள்ள சீமானின் இல்லத்தில் நடைபெற்றுள்ளது. இதன் போது, உலக அரங்கின்...
பிரித்தானியாவின் ஆதிக்கத்தில் உள்ள சாகோஸ் தீவுகளில் உள்ள தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள், தாம் ருவாண்டா மாதிரியான திட்டத்தின் கீழ் நாடு கடத்தப்படலாம் என்று அஞ்சுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்கள் இலங்கைக்குத்...
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்ட பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. பொலிஸாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்ததை தொடர்ந்து பொலிஸாரால் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை...
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தலிபான்கள் ஆட்சி பொறுப்புக்கு வந்தது. கிளர்ச்சி படைக்கும் தலிபான்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தலிபான்கள்...
மின் நிலையங்கள் அழிக்கப்பட்டதால் உக்ரைனில் மிகப்பெரிய அளவில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி தனது ராணுவ படைகளை அனுப்பி தாக்குதலை...
பூமியின் வட்டப்பாதை அருகே கண்டுபிடிக்கப்பட்ட தனது பாதையில் செல்லும் சிறுகோள்கள் எண்ணிக்கை 30 ஆயிரம் என ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, கிரக பாதுகாப்புக்கான அதன்...
எயிஸ்க் நகரில் ஒரு குடியிருப்புக் கட்டிடம் மீது, ரஷிய ராணுவ விமானம் ஒன்று மோதி விபத்திற்குள்ளானது. ரஷியாவின் தென்மேற்கே உக்ரைனுக்கு அருகாமையில் அமைந்துள்ள எயிஸ்க் நகரில் ஒரு குடியிருப்புக் கட்டிடம்...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் முன்னாள் பிரதமர் மஹிந்தராஜபக்சவுக்கும் இடையில் நேற்று அவசர சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக உள்ளக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக் கலந்துரையாடல் நேற்று மாலை 5 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில்...