ஈரானில் இருந்து ‘கமிஹாசி’ என்ற ஆளில்லா டிரோன் விமானங்களை ரஷியா வாங்கியுள்ளது. உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது. போர் இன்று 237-வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர்...
கனடாவில் கத்திக்குத்துக்கு இலக்காகி தமிழ் இளைஞர் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார். இச்சம்பவமானது உள்ளூர் நேரப்படி வெள்ளி-சனிக்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள டர்ஹாம் பிராந்திய பொலிஸ் பிரிவில் மதுபான...
இலங்கையில் புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவது தொடர்பில் பேசுவதற்கு தற்போது உரிய நேரம் அல்ல என்று நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஏற்கனவே கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது, அமைக்கப்பட்ட...
தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். டொனால்ட் லூவுடன் அமெரிக்க...
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் தலைமையில் நாவலப்பிட்டி நகரில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சிக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதனை முன்னிட்டு நாவலப்பிட்டி நகரில் இன்று (16.10.2022) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று...
ஈரான் சிறையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 4 பேர் உடல் கருகி பலியாகினர். ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரானின் புறநகர் பகுதியான எவின் என்கிற இடத்தில் மிகப்பெரிய...
மெக்சிகோவில் பாரில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர். மெக்சிகோ நாட்டின் குவானாஜுவாட்டோ மாகாணத்தில் ஈராபுவாட்டோ நகரில் பார் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு வந்த மர்ம நபர்கள்...
கொலம்பியாவில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள துறைமுக நகரமாக டுமாகோவிற்கும் காலிக்கும் இடையே பேருந்து...
ரஷிய இராணுவ தளத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர். உக்ரைன் அருகே ரஷிய ராணுவ துப்பாக்கிச் சூடு தளத்தில் இரண்டு தன்னார்வ வீரர்கள் மற்ற ராணுவவீரர்கள் மீது...
உக்ரைன் நாட்டின் தலைநகரில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தின் மீது ரஷியா ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. உக்ரைன் மீது ரஷியா 8 மாதங்களாக போர் தொடுத்து வருகிறது. இந்த...