கனடாவின் – ஒன்ராறியோ மாநில முதல்வர் டக் ஃபோர்ட்டினால், கனேடிய தமிழர் விஜய் தணிகாசலம் (Vijay Thanigasalam) சுகாதார அமைச்சின் உளநலத்துறையின் இணை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். விஜய் தணிகாசலம்...
போதை மருந்து குற்றச்சாட்டில் தங்கள் நாட்டை சேர்ந்த நான்கு பேருக்கு சீனா மரண தண்டனை நிறைவேற்றி உள்ளதாக கனடா கூறியுள்ளது. அவர்களை பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை. போதை மருந்து, உளவு...
அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையே நடந்து வரும் வர்த்தகப் போருக்கு மத்தியில், கனடா மிகவும் மோசமான நாடுகளில் ஒன்றாகும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்துள்ளார். அமெரிக்கா அதிபர் டிரம்ப்...
பாரிஸ் நகரின் புறநகர்ப் பகுதியில் 200 ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற நான்கு பேருந்துகள் ஒன்றோடு ஒன்று மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து A13 Motorway-3ல் புதன்கிழமை...
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 85 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காசாவுக்கு எதிரான முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் நீட்டிக்கப்படுவதற்கான சாத்தியம் காணப்படாத சூழலில், காசா பகுதியில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி...
அமெரிக்க இந்தோ – பசுபிக் கட்டளைத் தளபதி (INDOPACOM) அட்மிரல் சாமுவேல் ஜே. பப்பாரோ, இலங்கைக்கு பயணம் மேற்கொள்வதாக, கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. தனது பயணத்தின் போது,...
அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி கென்னடி கொல்லப்பட்டதற்கான காரணம் என்ன என்பது இன்றுவரை விடைகிடைக்கவில்லை. அமெரிக்காவின் 35-வது ஜனாதிபதியான ஜான் எப் கென்னடி, கடந்த 1963-ம் ஆண்டு நவம்பர் 22-ந் தேதி...
உக்ரைன் உடனான போரை, 30 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்க ரஷ்ய அதிபர் புடின் ஒப்புதல் அளித்துள்ளார். மூன்றாண்டுகளை கடந்தும் நீடித்து வரும் ரஷ்யா – உக்ரைன் இடையிலான...
உலகின் சக்தி வாய்ந்த ராணுவ கட்டமைப்பு கொண்ட நாடு அமெரிக்கா. அமெரிக்கா நாட்டின் ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து அந்த நாட்டில் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அரசாங்கத்தின்...
தென்னமெரிக்க நாடான பெருவின் தலைநகர் லிமாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது. வன்முறைகளும் குற்றச் செயல்களும் அதிகரித்துள்ளதன் விளைவாக ஜனாதிபதி டினா போலுவார்டே தலைமையிலான அரசாங்கம் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அவசர...