அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரகத்தின் தலையீட்டில் சுமார் 12 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துகள்,உபகரணங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன. 12 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை...
உக்ரைனில் நடந்து வரும் இதுவரையான போரில் ரஷ்ய படைகள் 60,000 வீரர்களை இழந்துள்ளதாக உக்ரைனிய ஆயுதப் படை மதிப்பிட்டுள்ளது. கடந்த பெப்ரவரி இறுதியில் தொடங்கிய உக்ரைன் – ரஷ்யா போரானது எட்டு...
மெக்சிகோவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் சிக்கி 3 வீரர்கள் உயிரிழந்தனர். மெக்சிகோ நாட்டின் கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று, தென்கிழக்கு மாகாணமான தபாஸ்கோவில் கவுதமலா நாட்டு எல்லைக்கு...
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 200 நாட்களைக் கடந்துள்ளது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம்...
கிழக்கு உக்ரேனிய நகரமான லைமான், உக்ரேனியப் படைகளால் சுற்றி வளைக்கப்பட்டதை அடுத்து அப்பகுதியில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேறியுள்ளன. நேற்று சனிக்கிழமை ஜனாதிபதி விளாடிமிர் புடின் நான்கு...
இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியில் ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 174 ஆக உயர்ந்துள்ளது. 34 பேர் மைதானத்திற்குள் உயிரிழந்தனர், மீதமுள்ளவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.உயிரிழந்தவர்களில் 2 பேர்...
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை நேற்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதற்கமைய இன்றைய தினமும் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை...
ஏற்றுக்கொள்ளக் கூடிய மக்கள் ஆணையைக் கொண்ட அரசாங்கம் அமையும் வரை இலங்கைக்கு சர்வதேச உதவிகளையோ அல்லது கடனுதவிகளையோ வழங்க முடியாது என உலகின் பலம் வாய்ந்த நாடுகள் உத்தியோகப்பூர்வமற்ற...
இலங்கை தொடர்பான புதிய பிரேரணை குறித்துக் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. தமக்கு மிகுந்த ஏமாற்றமளித்திருக்கும் இந்தப் பிரேணை பூகோள அரசியலுக்கு...
இலங்கையில் பொதுக் கூட்டங்களைத் தடைசெய்யும் வகையில் உயர் பாதுகாப்புப் பிரதேசங்கள் பிரகடனம் செய்யப்படுவது தொடர்பில் தாம் கவனம் செலுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் சுதந்திரத்துக்கான சிறப்பு அறிக்கையாளர்...