இலங்கையின் பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க இன்று (15) பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கை...
அமெரிக்கா இங்கு வந்து இந்த தீவில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் சரி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல்போனவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக...
கோத்தபய ராஜபக்சே தனது மனைவியுடன் நாட்டைவிட்டு தப்பி சென்று விட்டார். ராஜபக்சே சகோதரர்களுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. இலங்கையில் நிலவும் பொருளாதர நெருக்கடி காரணமாக அரசுக்கு எதிராக...
தனியார் ஜெட் விமானம் மூலம் கோத்தபய ராஜபக்சே, சிங்கப்பூர் சென்றதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி, அந்த நாட்டின் 2 கோடியே...
ரஷிய போருக்கு மத்தியில் உக்ரைனின் 2 மாகாணங்களை சுதந்திர நாடுகளாக வடகொரியா அங்கீகரித்துள்ளது. உக்ரைனின் கிழக்கு பகுதியில் ரஷிய எல்லையில் அமைந்துள்ள டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய...
உக்ரைன் வர்த்தக மையத்தின் மீது ஏவுகணைகள் வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் 21 பேர் பலியாகினர். ராணுவ நிலைகள் மட்டுமே இலக்கு என கூறி உக்ரைன் மீது போரை...
கனடாவில் புதிய வகை கொரோனாவால் 5 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒட்டவா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் பரவியுள்ள புதிய கொரோனாவான பிஏ.2.75 கனடாவிலும் நுழைந்துள்ளது....
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்தை இன்னமும் சமர்ப்பிக்கவில்லை என சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நேற்றையதினம் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலில்...
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. வன்முறைகளைத் தவிர்த்து, அமைதியான முறையில் அதிகாரத்தை ஒப்படைப்பதற்கு அனைத்து தரப்பினரும்...
நேற்று (ஜூலை 13) நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது 84 ஆர்ப்பாட்டக்காரர்கள் காயமடைந்துள்ளதாக சிங்கள ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. காயமடைந்த 84 ஆர்ப்பாட்டக்காரர்களும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களில்...