சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்தை இதுவரை சபாநாயகருக்கு அனுப்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது. கோட்டாபய சிங்கப்பூர் சென்றடைந்த பின்னர் தனது பதவி விலகல் கடிதத்தை...
நாட்டில் சட்டவாட்சியை உறுதிப்படுத்துமாறு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ச்சங்(Julie Chung) தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அனைத்து வகையான வன்முறைகளையும்...
கோத்தபய ராஜபக்சே தப்ப இந்தியா உதவியதாக வெளியான தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. உள்நாட்டில் வெடித்துள்ள மக்கள் போராட்டத்துக்கு அஞ்சி, இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே...
இலங்கையில் பிரதமர் அலுவலக கட்டிடத்தின் மீது ஏறிய போராட்டக்காரர்கள் கட்டிட உச்சியில் தேசிய கொடியை ஏற்றியுள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, உணவு,...
ராஜபக்ச அரசாங்கத்தின் ஊழல் காரணமாகவே இலங்கை மக்களுக்கு தற்போதைய பயங்கரமான சூழ்நிலை உருவாகியுள்ளதாக பிரித்தானிய நாடாளுமன்றில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. லிபரல் டெமாக்ரட் கட்சியின் தலைவர் Ed Davey இந்த குற்றச்சாட்டை...
இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் காரணமாக அவசர நிலை பிரகடனத்தை அமல்படுத்த பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையில், கடந்த 9-ந் தேதி அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் புகுந்து...
ஆப்கானிஸ்தானில் மழை வெள்ளத்தில் 500-க்கும் மேற்பட்ட கால்நடைகள் சிக்கி உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹர் மற்றும் நூரிஸ்தான் மாகாணங்களில் கடந்த இரு தினங்களாக இடைவிடாது கனமழை...
மைக்ரோ பிளாஸ்டிக்கால் மாசுபட்ட கடல்களை சுத்தம் செய்ய இந்த ரோபோவை கண்டுபிடித்துள்ளனர். மைக்ரோபிளாஸ்டிக்கை உறிஞ்சும் மீன் போன்ற ரோபோவை சீன விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளனர். சீனாவில் உள்ள சிச்சுவான் பல்கலைக்கழகத்தை...
போர்த்துக்கல் மத்திய பகுதிகளில் நேற்று செவ்வாய்க்கிழமை பெரும் காட்டுத் தீ பரவியதால் நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தப்பட்டுள்ளனர். அத்துடன், வேகமாகப்...
தெற்கு உக்ரைனில் உள்ள ரஷிய ஆயுதக்கிடங்கு மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷியா 140-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட...