புதிய அரச தலைவராக யார் நியமிக்கப்பட்டாலும் போராட்டத்தின் அபிலாஷைகளுடன் சமரசம் செய்து கொள்ள வேண்டும் என முன்னணி சோசலிசக் கட்சி குறிப்பிடுகிறது. ராஜபக்ச ஆட்சியின் ஆணை ஒழிக்கப்பட்டு...
இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலை சமாளிக்க இலங்கைக்கு இந்தியா ராணுவத்தை அனுப்பும் என செய்திகள் வெளியாகி வருகின்றன. இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருவதால், அதனை...
அரசாங்கத்தின் சுமூகமான மாற்றத்தை உறுதி செய்வதற்கும், நாட்டின் ஆழமான பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் தெரிவித்துள்ளார்....
எதிர்வரும் 13ஆம் திகதி ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். சற்று முன்னர் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட சபாநாயகர் மகிந்த...
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது. ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன....
கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை முற்றிலுமாக போராட்டகாரர்களில் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், இன்றிரவு பதுங்கு குழி ஒன்று இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்நிலையில், அந்த பதுங்கு குழிக்குள் இரகசிய...
இலங்கையில் ஏற்பட்ட மக்கள் புரட்சி காரணமாக தென்னிலங்கை அரசியல்வாதிகள் தப்பியோடி வருகின்றனர். ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, விமான நிலையம் சென்றுள்ள நிலையில், பல அரசியல்வாதிகள் கொழும்பு துறைமுகத்தில்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை ஏற்க தான் தயார் என...
ஜனாதிபதி இல்லம் மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பன முற்றுமுழுதாக போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜனாதிபதி செயலகத்தினை முற்றுகையிட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து பெருந்தொகை பணத்தினை மீட்டுள்ளதாக...
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்-கின் வீட்டை போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர்...