யாழ்.சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் முள்ளிவாய்க்கால் ஊர்தி பவனிக்கு இலங்கை இராணுவத்தால் இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது. நினைவேந்தலின் நான்காம் நாள் பயணம் இன்று(15.05.2023) இரணைமடுவில் ஆரம்பிக்கப்பட்டு யாழ்ப்பாணம் வரை முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் வடக்கு-கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இன்றைய தினம்(15.05.2023) அதிகார பகிர்வு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில், கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் தகவல்கள்...
முள்ளிவாய்க்கால் கஞ்சி குடித்த கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த வீதி போக்குவரத்து பொலிஸாருக்கு உள்ளக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு கடந்த (10.05.2023) அன்று...
வங்க கடலில் உருவான ‘மோக்கா’ புயல் நேற்று மதியம் வங்காளதேசம்-மியான்மர் இடையே கரையை கடந்தது. வங்க கடலில் உருவான ‘மோக்கா’ புயல் நேற்று மதியம் வங்காளதேசம்-மியான்மர் இடையே கரையை கடந்தது....
பிரித்தானியாவின் மேற்கு யார்க்ஷைர் நகரில் உள்ள வீடு ஒன்றில், ஆண்-பெண் உடலில் பல காயங்களுடன் சடலங்களாக இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு யார்க்ஷைர் நகரின் Huddersfieldயில் உள்ள...
நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை அரசாங்கம் முற்றாக இல்லாமலாக்குவதுடன் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் முழுமையாக கைவிடப்பட வேண்டும் என கிழக்கு மாகாண முஸ்லிம் சிவில் சமூகம் ஏகமனதாக...
2024 ஆம் ஆண்டு ரணில் ஜனாதிபதி, பசில் ராஜபக்ச பிரதமர் என்ற நிலைப்பாட்டுக்குள் இருந்துக் கொண்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான தரப்பினர் செயற்படுகிறார்கள் என மேலவை இலங்கை...
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் நீண்டகாலமாகவே உறுதியாக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அதிகாரப்பகிர்வு தொடர்பிலான நாளையதினம் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தை...
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினின் திட்டப்படி ரஷ்யா தொடர்ந்து நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஆயுத கிடங்கு வெடித்து சிதறி 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையேயான போரில்,...
ரஷ்ய படையை சேர்ந்த 2 போர் விமானங்கள் மற்றும் 2 ஹெலிகாப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீதாக ரஷ்யா போர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல்...