அமெரிக்காவின் ஐடாஹோ மாகாணம் யல்லோஸ்டோன் தேசிய பூங்கா அருகே நேற்று மாலை சுற்றுலா வேன் சென்றுகொண்டிருந்தது. அந்த வேனில் 14 சுற்றுலா பயணிகள் பயணித்தனர். நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென...
திறப்பு இல்லாத உள்நுழைவுத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் குற்றவாளிகளை இலக்காகக் கொண்டு அதிகரித்து வரும் வாகனத் திருட்டுகளுக்கு எதிரான போராட்டத்தை ஒன்ராறியோ ஒரு புதிய சட்டமன்றத் திட்டத்துடன் முடுக்கிவிடுகிறது. “திறப்பு இல்லாத உள்நுழைவுத் தொழில்நுட்பத்தின் சட்டவிரோத பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதன் மூலம், குற்றச் செயல்களை நாங்கள் தடுத்து, திருட்டுகள் நடப்பதற்கு முன்பே அவற்றைத் தடுக்க காவல்துறைக்கு தேவையான கருவிகளை வழங்குகிறோம்” என்று அமைச்சர் விஜய் தனிகாசலம் கூறினார். முன்மொழியப்பட்ட சட்டம், வாகனத் திருட்டில் பயன்படுத்தப்படும் என்று சந்தேகிக்கப்படும் ‘கீ ஃபோப்’ நிரலாக்க சாதனங்கள் மற்றும் ‘ஸ்கேனர்கள்’ போன்ற பொருட்களைக் கைப்பற்ற காவல்துறைக்கு அதிகாரம் அளிக்கும். சட்ட அமலாக்கத்தை ஆதரிப்பதற்கும் அதிகளவில் திருட்டு நடைபெறும் இடங்களில் கவனம் செலுத்துவதற்கும் ஒரு புதிய பெரிய வாகனத் திருட்டு வழக்கு விசாரணை குழு நிரந்தரமாக்கப்படும். இம்முயற்சி ஒன்ராறியோ எங்கும் வாழும் மக்கள் தங்கள் சமூகங்கள் தீவிரமாகப் பாதுகாக்கப்படுவதை அறிந்து பாதுகாப்பாக உணர்வதை உறுதி செய்கிறது.
கனடாவில் (canada)அண்மையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் சீக்கியர்கள் 22 பேர் வெற்றி பெற்றுள்ளனர். லிபரல் மற்றும் கொன்சர்வேட்டிவ் கட்சிகள் சார்பில் அவர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். பிராம்ப்டன் வடக்கு...
உக்ரைனின் (Ukraine) கடற்கரை நகரத்தின் மீதான ரஷ்யாவின் (Russia) ட்ரோன் தாக்குதலில் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஏராளமானோர் படுகாயமடைந்தாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. ஒடேசா எனும் கடற்கரை நகரத்திலுள்ள...
உக்ரைனில் உள்ள அரியவகை கனிமங்களை வெட்டி எடுக்கும் குத்தகை தொடர்பாக, அமெரிக்கா – உக்ரைன் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா...
போர் எங்கே, எப்போது தொடங்குவது என நீங்கள் முடிவு செய்யுங்கள், இறுதி முடிவை நாங்கள் அது எங்கு முடியும் என்பதை சொல்கிறோம்’ என பாகிஸ்தான்(pakistan) இராணுவ அதிகாரி ஒருவர் இந்தியாவிற்கு(india)...
நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனை, மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதற்கான முயற்சியில் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சுமந்திரனின் அணியினர் இறங்குவார்கள் என அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் தெரிவித்துள்ளார்....
பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளதால் ராஜபக்சாக்கள்(rajapakshas), ரணில்(ranil)ஆகியோர் கலக்கத்தில் உள்ளனர். என்று ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா (tilvin silva)தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசார கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்..அவர் தனதுரையில்...
கனேடிய பிரதமர் மார்க் கார்னி ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள விரும்புவதாகவும், அடுத்த வாரத்திற்குள் வெள்ளை மாளிகைக்கு வருகை தருவார் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். செவ்வாயன்று...
கனடா (canada)பிரதமர் தேர்தலில் வெற்றி பெற்ற மார்க் கானிக்கு(mark carney) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(donald trump) வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பொறுப்பேற்ற பின், அண்டை நாடுகளுக்கான...