அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதில் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அந்நாட்டின் மிசோரி மாகாணம் கன்சஸ்...
மர்மப்பொருளை சிறுவர்கள் கையில் எடுத்து பார்த்தபோது வெடித்தது. கையில் எடுத்து பார்த்தபோது வெடித்தது. கடந்த காலங்களில் உள்நாட்டு போரின்போது வீசப்பட்ட வெடிகுண்டு என தகவல். கோரியோலி நகரில் உள்ள விளையாட்டு...
விமான விபத்தில் பெற்றோர் உயிரிழந்த நிலையில் கைக்குழந்தை உள்பட 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். உலகின் மிகப்பெரிய மழைக்காடு அமேசான். இந்த காடு பிரேசில், கொலம்பியா உள்பட பல்வேறு நாடுகளில்...
கனடாவில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத் தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. ஏற்கனவே 3.8 மில்லியன் ஹெக்டேர் காடுகள் தீக்கிரையாகியுள்ள நிலையில், கடந்த 10 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு காட்டுத்...
கனடாவில் நாடு கடத்தப்படும் நிலையில் 700 இந்திய மாணவர்களுக்கு ஆதரவாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஹவுஸ் ஆப்ஃ காமன்சில் குரல் கொடுத்து பேசியுள்ளார். கனடா எல்லை சேவைகள் நிறுவனம் (CBSA)...
அமெரிக்காவின் டெக்சாஸின் சர்ப்சைட் கடற்கரையில் பூங்கா உள்ளது. கடலோர காட்சிகளை ரசிக்கக்கூடிய கடலோர பொழுதுபோக்கு பகுதியான ஸ்டால்மன் பூங்காவுக்கு பலர் வருகை தருவதுண்டு. இந்த நிலையில், நேற்று ஒரு உயரமான...
பிரித்தானியாவில்,சீனாவின் இரகசிய பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பிரித்தானியாவில் இரகசிய பொலிஸ் நிலையங்கள் இருப்பதை சீனா பகிரங்கமாக மறுத்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சக செய்தித்...
எஸ்கலேட்டர் கீழ் நோக்கி நகர்ந்ததால் அதில் சென்றவர்கள் நிலைதடுமாறி ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். தென்கொரியாவின் தலைநகர் சியோல் அருகே சியோங்னாம் பகுதியில் உள்ள சுரங்கப்பாதை வழியாக பலர் சென்றனர்....
ஆப்கானிஸ்தானில் உள்ள மசூதிக்கு அருகே நடந்த வெடி விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்னர், மேலும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள நபாவி...
பிரான்சில், விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகளை ஒருவர் கத்தியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சிலுள்ள பிரபல சுற்றுலாத்தலமான Annecy என்னும் ஏரியின் அருகில் அமைந்துள்ள விளையாடு மைதானம்...