தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன், நலமுடன் இருப்பதாக உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் இடம்பெற்ற (13.02.2023) செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர்...
துருக்கியில் கடந்த வாரம் ஏற்பட்ட மிகபெரிய நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக அங்கிருந்த...
உக்ரைன் தொடர்பில் ரஷ்யாவின் திட்டங்கள் வெற்றிபெற இன்னும் இரண்டு வருடங்கள் தேவைப்படும் என வாக்னர் தலைவர் கூறியுள்ளது ஜனாதிபதி புடினை கொதிப்படைய வைத்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதிக்கு மிக நெருக்கமான வாக்னர்...
நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டிடங்களின் கட்டுமானங்கள் தொடர்பாக கட்டிட ஒப்பந்ததாரர்கள் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். துருக்கி மற்றும் சிரியாவை நிலைகுலைய செய்த அதிபயங்கர...
அமெரிக்கா, கனடா எல்லையின் வான்பரப்பில் பறந்த மர்ம பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டது. ஒரே மாதத்தில் 4வது தடவையாக வானில் பறந்த மர்ம பொருளை சுட்டு வீழ்த்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்காவின்...
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் நானா சாஹிப் மாவட்டத்தை சேர்ந்தவர் வாரிஸ். இவர் குறிப்பிட்ட ஒரு மதத்தை அவமதிக்கும் செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அங்கு காட்டுத்தீ போல பரவியதையடுத்து,...
அமெரிக்காவில் இரசாயனங்களை ஏற்றிச் சென்ற ரெயில் தடம் புரண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் ஓ எச் இ ஓ என்ற மாகாணத்தில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ரசாயனங்களை ஏற்றி சென்ற ரெயில்...
நிலநடுக்க பாதிப்பை அடுத்து, 30 ஆண்டுகளுக்கு பின் துருக்கி மற்றும் ஆர்மீனியா இடையேயான எல்லை பகுதி நிவாரண பொருட்களை கொண்டு செல்வதற்காக திறக்கப்பட்டு உள்ளது. துருக்கி மற்றும் சிரியா நாடுகளின்...
கனடாவில் அடையாளம் தெரியாத பொருள் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. இச்சம்பவம் கனடாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் உள்ள அணு ஆயுத தளத்துக்கு மேலே ராட்சத பலூன் ஒன்று...
சூரியனின் மேற்பரப்பில் ஒரு பகுதி உடைந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் மற்றும் வால் நட்சத்திரங்கள் பற்றி விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள். விண் வெளியில்...