கனடாவில் புதிய கோவிட் உப திரிபு குறித்து குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவிட் திரிபுகளில் ஒன்றான ஒமிக்ரான் திரிபின் புதிய உப திரிபான XBB.1.5 என்னும் திரிபு கனடாவில் பதிவாகியுள்ளது....
கனடாவின் ஒன்ராறியோவில் இந்தியர் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட விடயம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் பஞ்சாபைச் சேர்ந்த மோஹித் ஷர்மா (Mohit Sharma 28) என்னும் இளைஞர், புத்தாண்டு அன்று இரவு...
அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பேச்சாளர், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கும் இடையில் நாளைய தினம் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது. அதில், அமைச்சர்களான, டக்ளஸ் தேவானந்தா,...
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தோல்வியடைவோம் என்ற மனநிலை சிறிலங்கா பொதுஜன பெரமுனவிடமோ அல்லது எமது கட்சியின் தலைவரிடமோ இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் சந்திரசேனா தெரிவித்தார். சிறிலங்கா பொதுஜன...
தேர்தலில் கதிரைகளுக் காக தனித்தனியாக போட்டியிடுவது என்பது எமது இலட்சியம் இல்லை எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனித்தனியாக போட்டியிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...
சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு என்ன நடந்தது என்று எதிர்வரும் 17ஆம் திகதிக்கு முன்னர் பதில் அளிப்போம் என்று இராணுவம் தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் எழுப்பப்பட்ட...
மட்டக்களப்பு – கிராண் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் வித்துடல்களுக்கு மேலாக மேற்கொள்ளப்படும் மர நடுகைக்கு எதிராக பாரிய ஆர்ப்பாடமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம் மாவீர் துயிலும் இல்ல ஏற்பாட்டு...
இலங்கையில் பல தசாப்தங்களாக நீடிக்கும் தமிழர்களின் இனப் பிரச்சினைக்கான பேச்சுக்கள் பேசுபொருளாகியுள்ள நிலையில், முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பு முன்னேற்றகரமான ஒன்றாக அமைந்திருந்ததாக...
அமெரிக்காவில் முதல்முறையாக திருநங்கைக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அமெரிக்காவில் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட திருநங்கை ஒருவருக்கு செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மாநில சிறைத் துறையின் அறிக்கையின்படி,...
டோக்கியோவில் வசிக்கும் குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு தலா 6.3 லட்சம் பணம் கொடுத்து நகரத்தை விட்டு வெளியே அனுப்ப அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. காசு வாங்கிக்கொண்டு 1 குழந்தையை...