மண்ணுக்காக தமை ஈர்ந்தவர்களை நினைவேந்தும் வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் வழமை போன்று இவ்வருடமும் பெற்றோர் உரித்துடையவர் மதிப்பளிக்கும் நிகழ்வு மானிப்பாயில் ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு நேற்று (25) ...
திருகோணமலையில் உள்ள மாவீர குடும்பங்களை சேர்ந்த மாவீரர் பெற்றோர்கள் மதிப்பளிப்பு நிகழ்வு மூதூரில் (24)இடம் பெற்றது. மாவீரர் தினத்தை முன்னிட்டு சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்லத்தின் ஏற்பாட்டில் மாவீரர் குடும்பங்களுக்காக உலர்...
கொழும்பு துறைமுக வளாகத்தில் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் மனித புதைகுழிகள் குறித்து உடனடி மற்றும் விரிவான விசாரணைக்கு மக்கள் போராட்ட முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. இது, தீர்க்கப்படாத பலவந்தமாக...
மணலாறு பகுதியில் உள்ள துயிலுமில்லம் ஒன்றில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த பணிக் குழுவினரை இலங்கை இராணுவத்தினர் துப்பாக்கியால் அடித்து தாக்கியுள்ள சம்பவம் ஒன்று இன்றையதினம் (25.11.2025) இடம்பெற்றுள்ளது. மணலாறு பகுதியில்...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தனது மனைவிக்கு வால்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தில் கௌரவ கலாநிதி பட்டம் வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக ஐக்கிய இராச்சியத்திற்கு விமானத்தில் சென்று 1.66 பில்லியன் பொது...
சுயாதீன வழக்கு தொடுநர் அலுவலகத்திற்கு சட்ட மா அதிபர் திணைக்களம் எதிர்ப்பு தெரிவிப்பதால் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி மேலும் தடைக்குள்ளாக்கப்படுவதாக சட்டத்தரணி அச்சலா செனவிரத்தின தெரிவித்துள்ளார். தமிழ் இளைஞர்கள் உட்பட...
மாவீரர்களின் நினைவாக யாழ். நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள மாவீரர்களின் நினைவாலயம் நாளை(21.11.2025) மாலை 6 மணியளவில் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது. தாயக மண்ணின் விடியலுக்காக...
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருந்தாலும் அந்த படுகொலைக்குப் பின்னால் உள்ள உண்மையை வெளிக்கொணர்வதை அரசாங்கம் நிறுத்தாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவித்துள்ளார். நேற்றைய நாடாளுமன்ற...
போர் முடிந்துவிட்டது என்று நாம் கூற முடியாது. நாம் எதிர்பார்க்காத நேரத்தில் போர் வெடிக்கலாம். அதில் நாம் மிகுந்த கவனம் செலுத்தி செயல்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின்...
தமிழர்கள் அரசாங்கத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். திருகோணமலை சம்பவத்தை அரசாங்கம் முறையாக கையாள வேண்டும் இதற்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைத்து தமிழர்கள் அரசாங்கத்தின் மீது...