உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பக்கூடாது – ஜெர்மனி, பிரான்ஸ்சிற்கு ரஷியா எச்சரிக்கை
உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பக்கூடாது என்று ஜெர்மனி, பிரான்ஸுக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். மாஸ்கோ, ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஷோல்ஸ், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுடன் ரஷிய...